இந்தியா அச்சுறுத்தும் புதிய கொவிட் வைரஸ்: இலங்கையிலும் பரவுகிறதா?
இந்தியாவில் கடுமையாகப் பரவும் உரு திரிபடைந்த கொரோனா வைரஸ், இலங்கையிலும் பரவியுள்ளதா? என்பது தொடர்பில் இந்த வாரம் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் எதிர்ப்பு சக்தி விஞ்ஞான மூலக்கூற்று மருத்துவ ஆய்வு பிரிவின் பேராசிரியர் நீலிகா மளவிகே இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பரிசோதனைகளுக்காக, நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாதிரிகள் பெறப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சினிமா செய்திகள்
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026