இலங்கை கடல் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்!
இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கொவிட் பரவல் காரணமாக, சட்டவிரோத குடியேறிகள் இலங்கைக்குள் நுழைவதை தடுப்பதற்காக இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வதேச படகுகளுடன் தொடர்பினை ஏற்படுத்துவதை தவிர்த்துகொள்ளுமாறும் உள்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை வலியுறுத்தியுள்ளது.
சினிமா செய்திகள்
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026