நாடாளுமன்றில் தேர்தல் சட்டமூலம் முன்வைக்கப்பட்டால் எதிராக வாக்களிப்போம் - ஜீவன் தொண்டமான் (காணொளி)

நாடாளுமன்றில் தேர்தல் சட்டமூலம் முன்வைக்கப்பட்டால் எதிராக வாக்களிப்போம் - ஜீவன் தொண்டமான் (காணொளி)

புதிய முறையில் தேர்தல் நடத்தப்படுமாயின் அது, சிறுபான்மையினருக்கு பாதிப்பாக அமையும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை எமது வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றில் தேர்தல் சட்டமூலம் முன்வைக்கப்படுமாயின் அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

விழுதுகள் நிகழ்ச்சியின் முழுமையான காணொளியினை சூரியனின் பேஸ்புக் மற்றும் யூரியூப் தளங்களில் பார்வையிட முடியும்.