கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் பலி!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 696 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026