இலங்கை வரும் விமானங்களின் பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆகக் கூடியது (விமானப் பணிக் குழுவினர் உள்ளடங்கலாக) 75 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு இலங்கை வரும் அனைத்து விமானங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை (03) முதல் இரண்டு வாரங்களுக்கு இதனை அமுல்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026