அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுயதனிமைப்படுத்தலில்
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது சாரதிக்கும் பாதுகாப்பு அலுவலருக்கும் கொவிட் தொற்றுறுதியானதையடுத்து அவர் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் பீசிஆர் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு தொற்றுதியாகவில்லை என உறுதிப்பட்டுள்ளதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026