வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவுக்கு வீசப்பட்ட பொதி - கையடக்க தொலைபேசிகள் உட்பட சில உபகரணங்கள் மீட்பு
வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவு அறைக்கு வீசப்பட்ட பொதி ஒன்றிலிருந்து கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வனாத்தமுல்ல பகுதியிலிருந்து மகளிர் பிரிவின் கூரைக்கு மேலாக பொதி ஒன்று வீசப்பட்டுள்ளது.
அந்த பொதியலிருந்து 6 கையடக்க தொலைபேசிகள், 8 மின்கலங்கள், 5 மின்னேற்றி, 4 சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது
சினிமா செய்திகள்
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026