திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் மூடப்பட வேண்டும் - சுகாதார அமைச்சு
புதிய சுகாதார வழிகாட்டிக்கு அமைய திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் என்பன மூடப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026