மொத்த விற்பனை நிலையங்கள் - சிறப்பங்காடிகளுக்கான சுகாதார வழிகாட்டி வெளியானது!
கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வழிகாட்டி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகளுக்கு பொருட்கள் வாங்க வரும் நபர்களுக்கிடையில் கட்டாயம் ஒன்றரை மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டும் என அந்த வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ஹபீபி: திரைவிமர்சனம்
13 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026