பொதுஜன முன்னணியின் புத்தளம் மாவட்டத்திற்கான மக்கள் பேரணி ஆரம்பம்
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் புத்தளம் மாவட்டத்திற்கான மக்கள் பேரணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஆரம்பமானது.
ஆனமடுவ-த.மு.தசநாயக்க விளையாட்டு மைதானத்தில் குறித்த பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
இதேவேளை, பொலனறுவை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் சந்திப்புகள் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றன.
பெதிவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து, அவர் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து அவர்களிடமே நேரடியாக கலந்துரையாடி கேட்டறிந்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024