மூன்று கர்ப்பிணிப் பெண்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்! வெளியாகியது காரணம்

மூன்று கர்ப்பிணிப் பெண்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்! வெளியாகியது காரணம்

கொரோனா தொற்றினால் ஆபத்தான நிலைமைக்கு உள்ளாகியுள்ள கர்ப்பிணிப் பெண்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டுமென மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று கர்ப்பிணித் பெண்கள், தற்போது தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் தலைவர் டாக்டர் பிரதீப் டி சில்வா தெரிவித்துள்ளார்.