குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 14 பேர் இன்று (திங்கட்கிழமை) குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,917 ஆக உயர்ந்துள்ளது.

ஆகவே தற்போதுமட்டும் 148 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.