ஹட்டன் நகருக்கு பிரவேசிப்பவர்களுக்கான ஒரு முக்கிய அறிவித்தல்!
அவசியமற்ற நடவடிக்கைகளுக்காக, ஹட்டன் நகருக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு, ஹட்டன் - டிக்கோயா நகர சபை, பொதுமக்களை கோரியுள்ளது.
கொவிட்-19 பரவலை தடுக்கும் நோக்கில், ஹட்டனில் பொதுமக்களை அறிவுறுத்தும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், பொதுமக்களிடம் குறித்த கோரிக்கையை முன்வைப்பதாக, ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் தலைவர், எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026