சந்திரனுக்கு முதன்முறையாக சென்ற குழாமில் எஞ்சியிருந்த நபரும் காலமானார்!

சந்திரனுக்கு முதன்முறையாக சென்ற குழாமில் எஞ்சியிருந்த நபரும் காலமானார்!

சந்திரனில் மனிதன் முதன்முறையாக கால் பதிக்கும் போது விண்ணோடத்தை சந்திரவெளியில் செலுத்திய மைக்கல் கொலின் காலமானார்.

தனது 90 வது வயதில் அவர் நேற்றைய தினம் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தரனில் நீல் அம்ஸ்ட்ரோங் மற்றும் புஸ் அல்ட்ரின் ஆகியோர் நடந்து சென்றபோது, மைக்கல் கொலின் விண்ணோடத்தில் சந்திரவெளியில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்திரனுக்கு முதன்முறையாக சென்ற குழாமில் மைக்கல் கொலின் மாத்திரமே எஞ்சியிருந்த நிலையில் அவரும் நேற்றைய தினம் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.