தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 187 பேர் கைது!
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த 4 நாட்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 617 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்
சினிமா செய்திகள்
நோ மேக்கப்!! சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலடியின் ரீசெண்ட் கிளிக்ஸ்..
21 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026