வரும் வாரங்களில் துாதரக சேவைகள் மட்டு

வரும் வாரங்களில் துாதரக சேவைகள் மட்டு

வரும் வாரங்களில் துாதரக சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

ஏனைய சேவைகளைப்பெற 0112335942, 0112338836, 0112338812 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி காலத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது