
நாட்டில் மேலும் 279 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்
நாட்டில் மேலும் 279 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 94,856 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது