மேல் மற்றும் வடமேல் மாகாண அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை மூடப்படவுள்ளன.
கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.