மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹேர அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக நாளை (27) முதல் எதிர்வரும் மே 13 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பிரிவு திறக்கப்பட்டிருக்கும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்காக 0112 677 877 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது
சினிமா செய்திகள்
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026