பேருவளை மீனவர்களுக்கு என்டிஜன் பரிசோதனை
இந்திய கடற்பிராந்தியங்களுக்கு அருகில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு பின்னர் மீள கரை திரும்பும் மீனவர்களுக்கு என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இந்த நடவடிக்கைகள் இன்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அதன் முகாமையாளர் ஹெரங்க எட்வட் தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தை அண்டிய மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் உள்ளிட்டவர்களை இலக்கு வைத்து இன்றைய தினம் 410 பேரிடம் இவ்வாறு என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
தொடர்புடைய செய்திகள்
நாட்டில் மனித-யானை மோதல்கள் கணிசமாக..
08 September 2026
-
(67)
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
08 September 2026
-
(67)
கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகா..
08 September 2026
-
(89)
வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்..
08 September 2026
-
(103)
செப்டெம்பர் 15 முதல் இலங்கையர்கள் த..
07 September 2026
-
(110)
காலி, கண்டி, யாழ் வரை விரிவடையும் ம..
07 September 2026
-
(136)
தொடர்புடைய செய்திகள்
நாட்டில் மனித-யானை மோதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன
08 September 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளிய..
08 September 2026
கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகாராதிபதி பயணித்த..
08 September 2026
வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்கொன்ற ஆசாமிகள்..
08 September 2026
செப்டெம்பர் 15 முதல் இலங்கையர்கள் தாய்லாந்திற்குள்..
07 September 2026
காலி, கண்டி, யாழ் வரை விரிவடையும் மெட்ரோ பேருந்து..
07 September 2026
முதன்மை செய்திகள்
நாட்டில் மனித-யானை மோதல்கள் கணிசமாக..
08 September 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
08 September 2026
த.வெ.க. உறுப்பினர்கள், எடப்பாடி பழன..
08 September 2026
கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகா..
08 September 2026
இன்று இலங்கை வரும் இந்தியப் பாதுகாப..
08 September 2026
வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்..
08 September 2026