இந்தியாவில் நேற்றைய தினம் 345,147 பேருக்கு கொரோனா
இந்தியாவில் நேற்றைய நாளிலும், மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
345,147 பேருக்கு நேற்று (23) தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியாவில் நேற்று (23) 2,621 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, தமிழகத்தில் நேற்று 13,776 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதுடன், 78 மரணங்களும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
19 October 2026
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
18 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026