ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இளைஞர் கைது!
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 28 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் வென்னப்புவ - உலஹிட்டியாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன்,இவரிடம் இருந்து 1.6 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026