தொடருந்து நிலையத்தை முடக்கிய கொவிட்
வடக்கு தொடருந்து மார்க்கத்தில், குருநாகல் - கனேவத்தை தொடருந்து நிலையத்தில், இன்று நள்ளிரவு முதல் எந்தவொரு தொடருந்தும் நிறுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து கட்டுப்பாட்டு மையம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
கனேவத்தை தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள 5 கிராமங்கள், கொவிட்-19 பரவலினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
நோ மேக்கப்!! சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலடியின் ரீசெண்ட் கிளிக்ஸ்..
21 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026