இலங்கையர்களின் உடலில் இங்கிலாந்து வைரஸுக்கு இணையான வைரஸ்!
நாட்டில் வங்கிகளுடன் தொடர்புடைய நிலையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களுக்கு, பெரும்பாலும் இங்கிலாந்தில் பரவும் கொரோனா வைரஸுக்கு இணையான வைரஸ் தொற்றியிருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளரான கலாநிதி சந்திம ஜீவந்தர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
முழுமையான பரிசோதனைகள் நிறைவடைந்ததன் பின்னர், இதுகுறித்து விரைவில் பதிலளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
தொடர்புடைய செய்திகள்
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
08 September 2026
-
(40)
கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகா..
08 September 2026
-
(65)
வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்..
08 September 2026
-
(95)
செப்டெம்பர் 15 முதல் இலங்கையர்கள் த..
07 September 2026
-
(106)
காலி, கண்டி, யாழ் வரை விரிவடையும் ம..
07 September 2026
-
(133)
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன வ..
07 September 2026
-
(97)
தொடர்புடைய செய்திகள்
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளிய..
08 September 2026
கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகாராதிபதி பயணித்த..
08 September 2026
வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்கொன்ற ஆசாமிகள்..
08 September 2026
செப்டெம்பர் 15 முதல் இலங்கையர்கள் தாய்லாந்திற்குள்..
07 September 2026
காலி, கண்டி, யாழ் வரை விரிவடையும் மெட்ரோ பேருந்து..
07 September 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து: காவல்து..
07 September 2026
முதன்மை செய்திகள்
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
08 September 2026
த.வெ.க. உறுப்பினர்கள், எடப்பாடி பழன..
08 September 2026
கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகா..
08 September 2026
இன்று இலங்கை வரும் இந்தியப் பாதுகாப..
08 September 2026
வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்..
08 September 2026
பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்க இலஞ்ச..
08 September 2026