இன்றும் 260 பேருக்கு கொரோனா!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 260 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97,365 ஆக அதிகரித்துள்ளது
சினிமா செய்திகள்
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
இம்மார்ட்டல் திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026