இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!
இவ் வருடம், பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறையை ஒரு வாரத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை பாடத்திட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவுசெய்யும் பொருட்டு இவ்வாறு விடுமுறை தினங்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026