இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் தொடர்பில் வைரலாகும் தகவல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் தென் மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மோதலில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026