எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது...!

எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது...!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை காவல் துறையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.