இந்தியாவில் நேற்றைய தினம் 216,850 பேருக்கு கொவிட்
இந்தியாவில் நேற்றைய தினம் 216,850 பேருக்கு கொவிட் -19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய அந்த நாட்டில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 14,287,000 கடந்துள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் இந்தியாவில் 1183 கொவிட்-19 மரணங்களும் பதிவாகியுள்ளதுடன் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 174,335 ஆக அதிகரித்துள்ளது
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
19 October 2026
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
18 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026