5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகளில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் வாசுதேவ

5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகளில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் வாசுதேவ

இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகளில் கலந்து கொண்டார்.

கல்கமுவ-கிரிபாவ-ஹெட்டியாரச்சிகம பிரதேசத்தில் மக்கள் பிரதிகள் வீடு வீடாகச் சென்று இக்கொடுப்பனவை வழங்கியுள்ளனர்.

ஹெட்டியாரச்சிகம கிராமத்துக்கான நீர் வழங்கல் திட்டத்தை மக்களிடம் ஒப்படைத்ததையடுத்து அமைச்சர் இக்கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகளில் கலந்து கொண்டார்