நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு!

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது