தெற்கு அதிவேக வீதியில் பாதுகாப்பற்ற முறையில் மகிழுந்தில் பயணித்த நால்வரும் விளக்கமறியலில்

தெற்கு அதிவேக வீதியில் பாதுகாப்பற்ற முறையில் மகிழுந்தில் பயணித்த நால்வரும் விளக்கமறியலில்

தெற்கு அதிவேக வீதியில் பாதுகாப்பற்ற முறையில் மகிழுந்தில் பயணித்தமை தொடர்பில் கைதான நான்கு பேரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்