தெற்கு அதிவேக வீதியில் பாதுகாப்பற்ற முறையில் மகிழுந்தில் பயணித்த நால்வரும் கைது

தெற்கு அதிவேக வீதியில் பாதுகாப்பற்ற முறையில் மகிழுந்தில் பயணித்த நால்வரும் கைது

தெற்கு அதிவேக வீதியில் பாதுகாப்பற்ற முறையில் மகிழுந்தில் பயணித்த நிலையில் தலைமறைவாகியிருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்