போலி ஆவணங்களை தயாரித்த உதவி சுங்க அத்தியட்சகர் கைது
300 மில்லியன் ரூபா பெறுமதியான 23 கொள்கலன் பாக்குகளை மீள் ஏற்றுமதி செய்ய போலி ஆவணங்களை தயாரித்த உதவி சுங்க அத்தியட்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்