தொடருந்து திணைக்களத்தால் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

தொடருந்து திணைக்களத்தால் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

தொடருந்துகள் தொடர்பான பயணிகளின் முறைப்பாடுகள் மற்றும் தொடருந்து தொடர்பான விபரங்களுக்கு 1971 என்ற அவசர தொலைபேசி இலக்கம் தொடருந்து திணைக்களத்தினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது