மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 925 பேர் கைது!
மேல் மாகாணத்தில் நேற்று (11) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 306 பேர் உட்பட 925 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026