கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 95,000 ஐ கடந்தது
நாட்டில் மேலும் 55 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கிணங்க இன்று இதுவரையில் 225 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 95,073 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுறுதியான 2,846 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்