கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு

கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது