நாளை அனைத்து வங்கிகளும் திறக்கப்பட்டிருக்கும்!

நாளை அனைத்து வங்கிகளும் திறக்கப்பட்டிருக்கும்!

அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை (12)  திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது