கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு - ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
2016 முதல் 2019 வரை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஓய்வுபெற்ற 100,000 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தமது நிலுவைத் தொகையை பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026