பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கும் ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்- வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கும் ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்- வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கும் ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்