நுகேகொடையில் 5 மாடிகளை கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்!

நுகேகொடையில் 5 மாடிகளை கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்!

நுகேகொடை நகரில் உள்ள 5 மாடிகளை கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவலை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்