சிஐடியின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமனம்

சிஐடியின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமனம்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்