திருமதி உலக அழகி கரோலின் ஜூரி கிரீடத்தை மீள கையளிக்க தீர்மானம்! (காணொளி)

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி கிரீடத்தை மீள கையளிக்க தீர்மானம்! (காணொளி)

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி தனது கிரீடத்தை திருப்பி கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது முகப்புத்தக பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்ட கரோலின் ஜூரி தனது கிரீடத்தை திருப்பி கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்