ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய தெரிவுக்குழு நியமனம்!
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத் தெரிவுக்குழுவின் தலைவராக ப்ரமோத்ய விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இத் தெரிவுக்குழுவில் ரொமேஷ் களுவிதாரன, ஹேமந்த விக்ரமரத்ன, வீ.வராகொட, யு.கர்ணைன் மற்றும் டி.என் குணரத்ன ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026