ரஞ்சனுக்கு பதில் மான்னப்பெரும - வெளியானது வர்த்தமானி!

ரஞ்சனுக்கு பதில் மான்னப்பெரும - வெளியானது வர்த்தமானி!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடத்திற்காக, அஜித் மான்னப்பெருமவின் பெயர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.