டென்மார்க்- பிரித்தானிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 4 இலங்கையில் கண்டுபிடிப்பு

டென்மார்க்- பிரித்தானிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 4 இலங்கையில் கண்டுபிடிப்பு

டென்மார்க்கில் பரவி வரும் கொரோனா வைரஸ் மாதிரியுடன் கொழும்பில் 3 பேரும், பிரித்தானியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் மாதிரியுடன்,தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்