கொழும்பு மாநகர சபை ஊடாக சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான துரித இலக்கம் அறிமுகம்!

கொழும்பு மாநகர சபை ஊடாக சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான துரித இலக்கம் அறிமுகம்!

கொழும்பு மாநகர சபை ஊடாக சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான துரித இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 0112 208 208 என்ற இலக்கத்துடன் தொடர்புக் கொள்வதன் ஊடாக கொழும்பு மாநகர சபையின் தகவல் மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வார நாட்களில் காலை 8.30 முதல் பிற்பகல் 4.30 வரை இந்த துரித தொலைபேசி இலக்கம் ஊடாக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என கொழும்பு நகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷனி திசாநாயக்க தெரிவித்துள்ளார்