சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சகல மதுபானசாலைகளும் மூடல்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சகல மதுபானசாலைகளும் மூடல்

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் சகல மதுபானசாலைகளும் இரண்டு தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுவரி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நாட்டின் சகல மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது