சட்டவிரோத சிகரட்டுக்களுடன் சீன பெண்கள் இருவர் கைது
சட்டவிரோதமான வெளிநாட்டு சிகரட்டுகளை தம்வசம் வைத்திருந்த இரண்டு சீன பெண்கள் கல்கிஸை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கரையோர வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து நேற்றை தியம் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது சுமார் 25 ஆயிரத்து 600 சிகிரட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024